நீதிமன்றத்தை பற்றி
மாவட்டம் – ஒரு பார்வை
அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து அரசாணை (நிலை) எண் 683 வருவாய்(வ.நி1(1)) துறை, நாள் 19.11.2007 இன்படி பிரிக்கப்பட்டு, 23.11.2007 முதல் தனி மாவட்டமாகச் செயல்பட்டு வருகிறது. இம்மாவட்டம் வடக்கே கடலூர், தெற்கே தஞ்சாவூர், கிழக்கே கடலூர் மற்றும் தஞ்சாவூர், மேற்கே பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
நிர்வாக அலகுகள்
அரியலூர் மாவட்டம், அரியலூர், உடையார்பாளையம் ஆகிய இரு கோட்டங்களையும், அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் (ஆண்டிமடம் வட்டம் அரசாணை (நிலை) எண்.167 வருவாய்த்துறை நிருவாக அலகு, வ.நி-1(1) நாள்: 08-05-2017 இன் படி உருவாக்கப்பட்டது.) ஆகிய நான்கு வட்டங்களையும், 195 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது. இம்மாவட்டம், அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா. பழூர், செந்துறை ஆகிய ஆறு வட்டாரங்களையும், 201 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இரு நகராட்சிகளும், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய இரு பேரூராட்சிகளும் உள்ளன.
அமைவிடம்
அரியலூர் மாவட்டம் தமிழ்நாட்டின் மையப்பகுதியிலும், சென்னையிலிருந்து 265 கி.மீ தெற்கிலும், 1949 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
இம்மாவட்டம் வடக்கில் வெள்ளாறு, தெற்கில் கொள்ளிடம் ஆகிய ஆறுகளை இயற்கை எல்லைகளாகக் கொண்டுள்ளது.
கனிமங்கள் மற்றும் சுரங்கம்
அரியலூர், கனிம வளங்கள் நிறைந்த மாவட்டம். சுண்ணாம்புக்கல், மணல் கற்கள், பாஸ்பேட் முண்டுகள் மற்றும் சில கனிமங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றன. சுண்ணாம்புப் படிமங்கள், அரியலூர், செந்துறை வட்டங்களில் காணப்படுகின்றன. சாதாரண சிமெண்ட் முதல் தரம் மிகுந்த சிமெண்ட் வரை , சுண்ணாம்பு கற்கள் மூலம் சிமெண்ட் ஆலைகளில் தயாரிக்கப்படுகிறது. தீ களிமண், தரை ஓடுகள், சுடுமண் குழாய்கள், தீ செங்கற்கள் உற்பத்திக்காகவும் மற்றும் இரசாயனத் துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. உடையார்பாளையம் வட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம், பழுப்பு நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் செறிந்த பகுதியாகும். மேற்கூறிய முக்கிய கனிமங்கள் தவிர, செம்மண், செங்கல் களிமண் போன்ற சிறுபான்மை அளவு கனிமங்களும் இந்த[...]
மேலும் படிக்க- இ-சேவா கேந்திரா(e-Sewa Kendra) ஒப்பந்த அடிப்படையிலான தொழில்நுட்பப் பணியாளர் நியமனத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல்
- ஈ-சேவா மையம்- அரியலூர் மாவட்டம் தரவு உள்ளீட்டு ஆபரேட்டர் நேர்காணலுக்கான தகுதிப்பட்டியல் விண்ணப்பதாரர்கள்
- தரவு உள்ளீட்டுப் பணியாளர் (Data Entry Operator) பணிக்கான மதிப்பெண் பட்டியல் – ஈ-சேவா மையம் – அரியலூர் மாவட்டம்
- அரியலூர் மாவட்ட நீதித்துறையில் உள்ள eSk-இல் தரவு உள்ளீட்டுப் பணியாளர் (Data Entry Operator) பணிக்கான நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள்
- அரியலூர் மாவட்ட நீதித்துறையில் உள்ள eSk-இல் தரவு உள்ளீட்டுப் பணியாளர் (Data Entry Operator) பணிக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள்
- ‘தீர்ப்புகளும் பாலினமும்’ குறித்த கையேடு (தீர்ப்புகளை எழுதுவதில் உணர்திறன் மற்றும் கருணை)
- வழக்கு ஆவணங்களை அழிப்பது குறித்த மாவட்ட அரசிதழ் அறிவிப்பு
- 115 இ சேவா மையங்களில் ஒப்பந்த அடிப்படையில் தரவு உள்ளீட்டுப் பணியாளர் (Data Entry Operator) பணிக்கான அறிவிக்கை எண் 217/2026 (தேதி: 23.09.2026).
- ஈ-சேவா மையம்- அரியலூர் மாவட்டம் தரவு உள்ளீட்டு ஆபரேட்டர் நேர்காணலுக்கான தகுதிப்பட்டியல் விண்ணப்பதாரர்கள்
- மின்-தாக்கல் முறையைக் கண்காணிக்க மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான குழு
- மாவட்ட நீதிமன்ற கணினி குழு (DCCC)
- மாவட்ட நீதிமன்ற மேலாண்மை அமைப்பு குழு (DCMSC)
- பாலின உணர்திறன் மற்றும் உள் புகார்கள் குழு (GSICC)
- தகவல் அறியும் உரிமை சட்டம்
No post to display
மின்னணு நீதமன்ற சேவைகள்

வழக்கு தகுநிலை

நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவு

வழக்கு பட்டியல்
வழக்கு பட்டியல்

முன்னெச்சரிப்பு மனு
முன்னெச்சரிப்பு மனு
சமீபத்திய அறிவிப்புகள்
- இ-சேவா கேந்திரா(e-Sewa Kendra) ஒப்பந்த அடிப்படையிலான தொழில்நுட்பப் பணியாளர் நியமனத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல்
- ஈ-சேவா மையம்- அரியலூர் மாவட்டம் தரவு உள்ளீட்டு ஆபரேட்டர் நேர்காணலுக்கான தகுதிப்பட்டியல் விண்ணப்பதாரர்கள்
- தரவு உள்ளீட்டுப் பணியாளர் (Data Entry Operator) பணிக்கான மதிப்பெண் பட்டியல் – ஈ-சேவா மையம் – அரியலூர் மாவட்டம்
- அரியலூர் மாவட்ட நீதித்துறையில் உள்ள eSk-இல் தரவு உள்ளீட்டுப் பணியாளர் (Data Entry Operator) பணிக்கான நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள்
- அரியலூர் மாவட்ட நீதித்துறையில் உள்ள eSk-இல் தரவு உள்ளீட்டுப் பணியாளர் (Data Entry Operator) பணிக்கான தகுதியான விண்ணப்பதாரர்கள்