மூடுக

    செய்திகள்

    நீதிமன்றத்தை பற்றி

    மாவட்டம் – ஒரு பார்வை

    அரியலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து அரசாணை (நிலை) எண் 683 வருவாய்(வ.நி1(1)) துறை, நாள் 19.11.2007 இன்படி பிரிக்கப்பட்டு, 23.11.2007 முதல் தனி மாவட்டமாகச் செயல்பட்டு வருகிறது. இம்மாவட்டம் வடக்கே கடலூர், தெற்கே தஞ்சாவூர், கிழக்கே கடலூர் மற்றும் தஞ்சாவூர், மேற்கே பெரம்பலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது.

    நிர்வாக அலகுகள்

    அரியலூர் மாவட்டம், அரியலூர், உடையார்பாளையம் ஆகிய இரு கோட்டங்களையும், அரியலூர், செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் (ஆண்டிமடம் வட்டம் அரசாணை (நிலை) எண்.167 வருவாய்த்துறை நிருவாக அலகு, வ.நி-1(1) நாள்: 08-05-2017 இன் படி உருவாக்கப்பட்டது.) ஆகிய நான்கு வட்டங்களையும், 195 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது. இம்மாவட்டம், அரியலூர், திருமானூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா. பழூர், செந்துறை ஆகிய ஆறு வட்டாரங்களையும், 201 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இரு நகராட்சிகளும், உடையார்பாளையம், வரதராஜன்பேட்டை ஆகிய இரு பேரூராட்சிகளும் உள்ளன.

    அமைவிடம்

    அரியலூர் மாவட்டம் தமிழ்நாட்டின் மையப்பகுதியிலும், சென்னையிலிருந்து 265 கி.மீ தெற்கிலும், 1949 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.

    இம்மாவட்டம் வடக்கில் வெள்ளாறு, தெற்கில் கொள்ளிடம் ஆகிய ஆறுகளை இயற்கை எல்லைகளாகக் கொண்டுள்ளது.

    கனிமங்கள் மற்றும் சுரங்கம்

    அரியலூர், கனிம வளங்கள் நிறைந்த மாவட்டம். சுண்ணாம்புக்கல், மணல் கற்கள், பாஸ்பேட் முண்டுகள் மற்றும் சில கனிமங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்கின்றன. சுண்ணாம்புப் படிமங்கள், அரியலூர், செந்துறை வட்டங்களில் காணப்படுகின்றன. சாதாரண சிமெண்ட் முதல் தரம் மிகுந்த சிமெண்ட் வரை , சுண்ணாம்பு கற்கள் மூலம் சிமெண்ட் ஆலைகளில் தயாரிக்கப்படுகிறது. தீ களிமண், தரை ஓடுகள், சுடுமண் குழாய்கள், தீ செங்கற்கள் உற்பத்திக்காகவும் மற்றும் இரசாயனத் துறையிலும் பயன்படுத்தப்படுகிறது. உடையார்பாளையம் வட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம், பழுப்பு நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் செறிந்த பகுதியாகும். மேற்கூறிய முக்கிய கனிமங்கள் தவிர, செம்மண், செங்கல் களிமண் போன்ற சிறுபான்மை அளவு கனிமங்களும் இந்த[...]

    மேலும் படிக்க
    The Chief Justice
    தலைமை நீதிபதி மாண்புமிகு திரு.நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம்
    Hon'ble Thiru Justice Senthilkumar Ramamoorthy
    நிர்வாக நீதிபதி மாண்புமிகு திரு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி
    படம் இல்லை
    முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி திருமதி டி மலர்வலண்டினா
    அனைத்தையும் காண்க

    மின்னணு நீதமன்ற சேவைகள்

    court order

    நீதிமன்ற உத்தரவு

    cause list

    வழக்கு பட்டியல்

    வழக்கு பட்டியல்

    முன்னெச்சரிப்பு மனு

    முன்னெச்சரிப்பு மனு

    முன்னெச்சரிப்பு மனு

    மின்னணு நீதிமன்ற சேவைகளுக்கான பயன்பாட்டு செயலி

    கீழமை நீதிமன்றங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான உயர்நீதிமன்றங்களின் வழக்கு விவரங்களை அளிக்கும் மற்றும் நாட்காட்டி,

    உங்கள் வழக்கின் தற்போதைய நிலையை திரும்பத்தக்க குறுஞ்செய்தி மூலம் அறிய ECOURTS<இடைவெளி><உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 என்ற